இடுகைகள்

ஏப்ரல், 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

May, the Month of Mary, மக்களின் மனங்களில் நிறைந்திருப்பவள் புனித கன்னி மரியாள்!

படம்
மக்களின் மனங்களில் நிறைந்திருப்பவள் புனித கன்னி மரியாள் ! கத்தோலிக்க திருச்சபை வரலாற்றில் மரியாள் வணக்கம் சிறப்பிடம் பெறுவது பேருண்மை . ஏனெனில் இறைவனுக்குகந்த இதயம் உடையவளாக விளங்குபவள் எம் அன்னை . மக்கள் இறைவனை நாடவும் , தம் வாழ்வால் இறைவனைப் பிரதிபலிக்கவும் கற்றுகொடுத்து வழிகாட்டுபவர் அன்னையே . திருமறைத் தந்தையர்களும் , திருச்சபையோடு ஒன்றுபட்ட இறைவல்லுனர்களும் , ' மரியாள் துணையின்றி எந்த மனிதனும் ஈடேற்றம் அடைய முடியாது ' என்று கற்பித்தனர் . இறைவனின் மீட்புத்திட்டத்தை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும் . அதாவது ' மனுவுருவான அந்த அன்பு மகனாலே , அவருடைய இரத்தத்தின் வழியாய் இறைவனின் அருள் வளத்திற்கேற்ப நாம் மீட்படைகிறோம் ' ( எபே 1:7). ' கடவுள் ஒருவரே . கடவுளையும் மனிதரையும் இணைப்பவரும் ஒருவரே . இவர் மனிதனான இயேசுக் கிறிஸ்துவே . இவர் அனைவரின் மீட்புக்காக தம்மையே கையளித்தார் ' (1 திமோ 2:5-6). ஆனால் அவர் இம் மீட்புத் திட்டத்தை நிறைவேற்ற மனுக்குலத்தின் பிரதிநிதியாக புனித மரியாளையே த...